Page 7 of 18
செய்றது ரொம்ப கஷ்டம் ஆர்டர்களை பிடிச்சாதான் வேலையே, நீ பாட்டுக்கு டில்லியில இருந்து ஆளுங்களை கூட்டிட்டு வந்துட்டா அவங்களுக்கு எப்படி சம்பளம் தருவியாம், எப்பவும் லாபத்தில வர்ற பணத்தை வைச்சி செலவு பண்ணனும் இல்லைன்னா நஷ்டம்தான், உனக்கு பிசினஸ்லாம் சரியா வராதும்மா வேணாம் விட்டுடு” என அன்பாக சொல்ல அவளோ
”இப்ப நான் ... அந்த 3 பேரும் எனக்கு தொடர்ந்து ஆர்டர் கொடுத்தாலே போதும் என் பிசினஸ் நல்லபடியா வரும், நான் முடிவு பண்ணிட்டேன் என்னால யாரும் நஷ்டமாக மாட்டாங்க, பிசினஸ்ல
This story is now available on Chillzee KiMo.
...