Page 2 of 18
”அவள் வருத்தப்படறதுக்காக என்னை கஷ்டப்படுத்தலாமா”
”சரிடா விடு இந்த பிசினஸ்ல உன்னை இழுக்கலை நானே செய்துக்கிறேன் போதுமா அது எவ்ளோ கஷ்டமாயிருந்தாலும் சரி நானே விழுந்து எழுந்து போறேன் போதுமா” என கோபமாக சொல்லிவிட அதை சூர்யாவால் தாங்கிக் கொள்ள இயலவில்லை ஒரு நொடி அமைதியாகி பின்பு தன் தந்தையிடம் சரணடைந்தான்
”சரிப்பா உங்கள ... த்தம் அது நம்ம பிசினஸ் இல்லை உங்க பிசினஸ்ன்னு சொல்லுங்க நான் உங்களுக்கு உதவி செய்றதாதான் சொன்னேன் பிசினஸ்க்காக இல்லை
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படியா சரி நான் இப்ப சொன்னதை செய்”