Page 8 of 18
லாபம் வரலைன்னாலும் கோச்சிங் சென்டர்ல இருந்து வந்த பணத்தை வைச்சி நான் ஆளுங்களுக்கு சம்பளம் கொடுத்துடறேன் எப்படியிருந்தாலும் நஷ்டம் வராம பார்த்துக்கறேன் இப்ப ஓகேவா” என சொல்லிவிட்டு அவனை பார்க்க அவனோ அசந்துவிட்டான்.
”வேணாம் வேணாம் வர்றவங்க பெரியாளுங்க, இங்க எப்படி இந்த வீடே பழைய கால வீடு, இதுல எப்படி பிசினஸ்லாம் உனக்காக கட் ... ்டில் இருந்த அனைவருக்குமே ஹர்ஷாவின் செயலில் விருப்பம் இருந்தது ஆனால் சூர்யாவை தவிர அவனுக்கு ஏனோ பிடிக்கவில்லை.
ஆரம்பத்தில் வீட்டில் பிசினஸ் கோச்சிங் சென்டர் என ஆரம்பித்து பின்னாளில் அது
This story is now available on Chillzee KiMo.
...