Page 3 of 18
”எனக்கு யார் என்னன்னு தெரியாதுப்பா டில்லியில போய் நான் நடுரோட்லதான் நிக்கனும் பாஷையும் தெரியாது”
”நீ அதுக்காக கவலைப்படாத உன்கூட துணைக்கு ஹர்ஷாவை அனுப்பி வைக்கிறேன் பொறுமையா 1 வாரம் டில்லியில தங்கியிருந்து வேலையை முடிச்சிட்டு வாப்பா” என இயல்பாக சொல்லிவிட சூர்யாவிற்குதான் தன் தலை மேல் பெரிய மலையை வைத்தது போன்ற வலியில் துடி ... >சரசுவை அனுப்பிட்டு நாங்க எப்படி இருக்கறது
This story is now available on Chillzee KiMo.
...