(Reading time: 33 - 66 minutes)
Itharku peyar thaan kadhalaa
Itharku peyar thaan kadhalaa

ஏன்பா நான் டில்லிக்கு போகனும்ங்கற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்துச்சி

முதல்ல எனக்கு தோணவேயில்லை, ஹர்ஷாதான் சொன்னாள் அவள் சொன்ன பின்னாடி எப்படி உன்னை அனுப்பாம இருக்கறது சொல்லு

ஓஹோ இதான் கதையா அப்பா அவள் என்னை வேணும்னே மாட்டிவிட பார்க்கறா நான் அவள்கூட போக மாட்டேன்பாஎன்றான் உறுதியாக

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்ஷா என அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்தார்கள் அவர்களின் அசாத்திய அமைதி அவனை பயத்தில் உலுக்கி எடுத்தது.

சரசுவோ அவனுக்காக டிபன் வேறு ரெடி செய்து கொண்டு வந்து தயாராக வைத்திருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.