(Reading time: 40 - 80 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

தனித்துவமா இந்த உலகத்தில வாழனும் புரியுதா”

”புரியுது சார்”

”வீட்டுக்கு போனதும் நான் சொன்னதா இல்லாம நீயே ஒரு அண்ணனா அவள்கிட்ட பேசி பாரு, படிப்பா? வேலையான்னு அவள் எனனதான் சொல்ல வராள்ன்னு கேட்டு எனக்கு சொல்லு, ஒருவேளை படிப்புன்னா அவளை சேர்த்துவிடு, ஃபீஸ்க்கென்ன நாம கட்டிடலாம், வேலைன்னா அவளை கூட்டிட்டு இங்க வா நான் அவளுக்கு நம்ம கம்பெனியில ஒரு வேலை போட்டுத்தரேன

...
This story is now available on Chillzee KiMo.
...

்லை, நான் முக்கியமான வேலையா வெளிய போறேன், நீ உன் தங்கச்சிகிட்ட பேசு போ” என சொல்ல அருளும் ஆபிஸ்விட்டு நேராக தன் வீட்டிற்குச் சென்றான்

யுவனோ வீட்டிற்கு பலத்த யோசனையுடன் சென்றான்

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.