Page 8 of 25
”ஆஹா அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில இவங்க பார்வை அஞ்சலி மேல விழுந்தா என்னாகும், அஞ்சலியை யாருக்குத்தான் பிடிக்காது, தாத்தா சரின்னுட்டார்னா போச்சி என் நிலைமை என்னாகிறது விடக்கூடாது முதல்ல கார்த்திக் அண்ணாவுக்கும் அஞ்சலிக்கும் என்ன சம்பந்தம்னு தெரிஞ்சிக்கனும், வெறும் நட்புதானா இல்லை நட்பை தாண்டி அண்ணா அவளை விரும்பறாரான்னு தெரிஞ்சிக்கனும் அஞ்சலியை பத்தி எனக்கு கவலையில்லை,
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு விட்டா நீயே கிட்டயிருந்து அண்ணாவையும் அஞ்சலியையும் சேர்த்து வைச்சிடுவ போல இருக்கே வேணாம் வேணாம் அமைதியா இரு யுவன் பொறுமையா யோசி” என நினைத்துக் கொண்டு வேறு கோணத்தில் யோசிக்கலானான்.