Page 11 of 25
யுவனை கண்டு சிரித்தான்
”சின்ன பயல் இவன் எப்பதான் வளருவானோ ஆஆஆஆ தலை வலிக்குதே” என சொல்லியபடியே எழுந்து நின்றான்
அந்நேரம் அறைக்கதவு தட்டப்படவும் யார் என்னவென பார்க்க கதவை திறந்தான் அங்கு அவனது தாய் அமுதா இருந்தார்
”அம்மா”
”எவ்ளோ நேரமா கதவை தட்டறேன் எதுக்குடா லாக் பண்ணிட்டு தூங்கற அறிவிருக்கா உனக்கு, உள்ள உனக்கு ஏதாவது ஆச்சின்னா என்னாகிறது”
...
This story is now available on Chillzee KiMo.
...
திறண்ணா”
அதைக் கண்ட அமுதாவோ
”யுவன் என்ன செய்ற நீ, போ போய் உன் ரூம்ல குளி எதுக்கு அவனை தொல்லை பண்ற உன் தாத்தா கார்த்திக்கிட்ட ஏதோ பேசனுமாம் அவனை வர சொல்லியிருக்காரு நீ அவனை விடு”