(Reading time: 40 - 80 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

”எப்படி?”

”அவளை நான் காலேஜ்ல ட்ராப் பண்ணேன்”

”ம் சரி அவளுக்கும் உனக்கும் இடையே இருக்கிறது வெறும் நட்புதானே, காதல் எல்லாம் இல்லையா”

”காதலா காதல் எனக்கும் அஞ்சலிக்கும்மா வருமா என்ன ஆமா காதல்னா என்ன” என உளற

”விளங்கிடும் அண்ணா நீ ரொம்ப தெளிவா இருக்க, நான் சொல்றதை கொஞ்சம் அப்படியே உன் மனசுல பதிய வை”

”சொல்லு மனப்பாடம் பண்ணிக்கிறேன்” <

...
This story is now available on Chillzee KiMo.
...

ரை என்ன செய்யலாம்” என பலமாக யோசித்தவன் அன்று இரவு கார்த்திக் அறையிலேயே படுத்து உறங்கியும் விட்டான் யுவன்

விடிந்தது காலையில் கார்த்திக் எழும் போதே அவன் மீது கை கால் போட்டபடி படுத்திருந்த

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.