(Reading time: 40 - 80 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

என சொல்ல யுவனுக்கு பயமே வந்தது, பயத்தில் அந்த கதவை உடைக்காத அளவு தட்டோ தட்டென தட்ட பாதி குளியலில் இருந்து கார்த்தியோ கதவைத் திறந்தான்

”ஏன்டா இப்படி தட்டற”

”நீ உள்ள போ உன்கிட்ட பேசனும்” என அவனை தள்ளிக் கொண்டு பாத்ரூமிற்குள் சென்றான் யுவன்

யுவனின் செயலைக் கண்டு குழம்பிய அமுதாவோ

”இந்த காலத்து பசங்களுக்கு எதிலயும் பொறுமை கிடையாது என்னவோ போ” என ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ாரும் தரமாட்டேங்கறாங்க, அசல்லதான் பொண்ணு எடுக்கனும்”

”ஆனா அது நம்ம குடும்ப வழக்கமே இல்லையே தாத்தா”

”என்ன செய்றது உன்னைப்பத்தி தெரிஞ்சவங்க பொண்ணு கொடுக்க மாட்டேன்றாங்க”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.