Page 16 of 25
போட அவளை தடுத்தார் அவளது தாய்
”ஏய் என்ன பழக்கம் இது, உன் அண்ணனையே அடிக்கற கொழுப்பா உனக்கு போ அப்படி” என விரட்ட அவளோ கண்ணீருடன் தன் தந்தையிடம் வந்து நின்றாள்
”அப்பா பாருப்பா” என சொல்ல அவரோ மகளை சமாதானம் செய்தார்
”சரிப்பா கம்ப்யூட்டர் க்ளாஸ்க்கு போறேன்பா” என்றாள் அமைதியாக அதைக் கேட்ட அருளோ
”சூப்பர்”
”அருள் கம்ப்யூட்டர் க்ளாஸ் பத்தி கொஞ
...
This story is now available on Chillzee KiMo.
...
பாங்க உன்னாலதான் படிக்க முடியாது மத்தவங்களையாவது படிக்க விடும்மா பாவம் அவங்களாவது முதல்மார்க் வாங்கட்டும்“
”அண்ணா வேணாம் இந்தப் போன் எனக்கு வேணாம், நான் வெச்சிருந்த மாதிரி ஸ்மார்ட் போன்