Page 15 of 25
சொல்லையேப்பா”
”எதைப்பத்தி கேட்கற அண்ணா, அந்த மேற்படிப்பா இல்லை வேலையாங்கற கேள்விதானே நான் யோசிக்கனும்ல உடனே கேட்டா எப்படி சொல்றது” என அஞ்சலி சொல்ல
”முதல்ல இந்த கேள்விக்கு பதில் சொல்லு, உன்னை விட்டா சோம்பேறியாயிடுவ தனித்துவமா இந்த சமூகத்தில நின்னு காட்டனும்ல ஒண்ணு மேற்படிப்பு படி இல்லையா வேலைக்குப் போ இந்த ரெண்டும் விட்டா உனக்கு வேற ஆப்ஷனே இல்லை அஞ்சலி”
...
This story is now available on Chillzee KiMo.
...
்னால டாக்டரா என்ன நர்ஸ் வேலை கூட செய்ய முடியாதே, வேணும்னா ஆஸ்பிட்டல்ல டோக்கன் கொடுக்கற வேலைக்கு போறியா அதுதான் உன் சோம்பேறித்தனத்துக்கு பொறுத்தமா இருக்கும்” என சொல்ல அவளோ அருளின் முதுகில் 2 அடி