(Reading time: 40 - 80 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

”சாரி தாத்தா”

“சரி விடு ஆமா உனக்கு ஏதாவது பொண்ணு தெரியுமா”

”பொண்ணா”

”அதான் நீ யாரையாவது விரும்பறியா”

”அப்படின்னா என்ன தாத்தா”

”ஏன்டா இதுகூடவா உனக்குத் தெரியாது, நீ யாரையாவது காதலிக்கிறியான்னு கேட்டேன்”

“காதலா” என கார்த்திக் பலமாக யோசிக்க யுவனுக்கு திக்திக்கென்றது பேய் படம் பார்ப்பது போல தன் அண்ணனையே பேயாக பாவித்து பயத்துடன் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ண்ணாளே நான்கூட அவளை காலேஜ்ல ட்ராப் பண்ணேனே”

”சரிப்பா யார் அந்த பொண்ணு பேர் என்ன” என தாத்தா அதட்டிக் கேட்டதும் பயத்தில் யுவன் முகம் வெளிறிவிட்டது கார்த்திக்கோ பலமாக யோசித்தான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.