Page 18 of 25
முறை திட்டியிருக்கேன் என்னை பழிவாங்க கூட அவர் காதல் கீதல்னு சொல்லலாம்
ஆனா நான் நம்பமாட்டேன் நான் ஒண்ணும் முட்டாள் கிடையாது ஆனா, அவர் எதுக்கு என் மேல இவ்ளோ அக்கறையா இருக்காரு, நான் மேற்படிப்பு படிச்சா அவருக்கென்ன, வேலைக்கு போனா அவருக்கென்ன இதுல என்னமோ ரகசியம் இருக்கு கண்டுபிடிக்கிறேன், முதல் வேலையா அவர்கிட்டயிருந்து நான் விலகியிருக்கனும் அன்னிக்கு கார்ல ரொம்ப ஓவரா ந
...
This story is now available on Chillzee KiMo.
...
லை விசாரிக்க போயிருக்கா”
”ஓகே நான் வேணா விசாரிச்சி சொல்லவா”
”வேணாம் சார் உங்க பேரை எடுத்தாலே திட்டறா, கோச்சிக்கறா”
“ஏன் என்னாச்சி ஏதாவது சொன்னாளா என்னைப்பத்தி”