Page 22 of 25
”புரிஞ்சுது”
”கேட்கலை சத்தமா சொல்லுங்க” என சொல்ல அவளோ தலையை பலமாக ஆட்டிவைத்தாள். அதில் அவனும் எழுந்துக் கொண்டு
”ஓகே இப்ப நீங்க ஏதாவது கம்ப்யூட்டர்ல செய்து காட்டுங்க, உங்க திறமையை சோதிக்கனும் தப்பானா கூட பரவாயில்லை சரிசெய்யலாம் டவுட் வந்தா யுவன்னு கூப்பிடாதீங்க சார்ன்னு அன்பா கூப்பிடுங்க தாங்க்யூ” என சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றான்
அவளோ அவன
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன தருவ, யுவனா இருந்தா என்ன தருவ”“
”சாரா இருந்தா மரியாதை தருவேன் யுவனா இருந்தா திட்டுவேன்”
”சரி நீ என்னை இப்ப திட்டலாம், ஏன்னா க்ளாஸ் முடிஞ்சி 10 நிமிஷம் ஆச்சி, இப்ப நான் சார்