Page 21 of 25
அவனோ கண்களால் அங்கிருந்த மாணவர்களில் அஞ்சலி எங்கு என்று தேடிக் கண்டுபிடித்துவிட்டு அவளைப் பார்த்து நமட்டு சிரிப்பொன்றை சிரித்துவிட்டு டீச்சரிடம்
”நான் பார்த்துக்கிறேன் நீங்க போகலாம்” என்றான் அவரும் அமைதியாக சென்றுவிட யுவன் அனைவரையும் பார்த்து
”ஹாய் என் பேரு யுவராஜன், உங்களோட கெஸ்ட் லெக்சரர், உங்களுக்கு கம்ப்யூட்டர் எந்தளவுக்கு தெரியும்னு நான் தெரிஞ்சிக்கனும
...
This story is now available on Chillzee KiMo.
...
ுரியும்படி சொல்லித் தந்தான்.
அரை மணி நேரம் கழித்து அவளிடம்
”குட் இவ்ளோதான் கம்ப்யூட்டரே, இதை நினைச்சி நீங்க பயப்பட வேணாம் ஓரளவுக்கு நான் சொன்ன பாடங்கள் புரிஞ்சதா மிஸ்”