Page 17 of 25
”நாம பேண்ட் சர்ட்தானே எடுத்தோம், எப்படி இந்த ட்ரஸ்க்கு மாறினோம், தூக்க கலக்கத்தில இப்படி நடக்குமா என்ன ஆனா, இந்த நகை இது எப்படி என் கழுத்தில” என பலமாக யோசித்தான்.
அந்நேரம் ஓமணா வந்தாள் கையில் காபியுடன் அவளைக் கண்டதும்
”நீயா ஆமா சந்தினி எங்க?”
”தெரியலைங்க இந்தாங்க ... விசயம்
This story is now available on Chillzee KiMo.
...
”ம் குடிச்சேன்”
”அப்ப இந்தாங்க உங்களுக்கு லெட்டர் வந்திருக்கு” என சொல்லி லெட்டரை அவனிடம்