(Reading time: 43 - 85 minutes)
Thaabangale roobangalaai
Thaabangale roobangalaai

நாளைக்கேவாஎன அவள் அலற அவனோ சிரித்தான்

சீக்கிரமா போனா சீக்கிரமா வந்துடுவேன் ஓகேவாஎன சொல்ல அவளோ அன்பாக அவனை அணைத்துக் கொண்டாள் அவனும் அவளை அரவணைத்துக் கொண்டான்.

இந்த விசயம் வீட்டில் இருந்த அனைவரிடமும் சொன்னான் சந்துரு. அதில் அவர்களும்

சரி எக்ஸாம்தானே அன்னிக்கு மட்டும் போயேன்

...
This story is now available on Chillzee KiMo.
...

ுழந்தைங்க காலையிலேயே கஷ்டப்பட்டாங்க”

சரிம்மா டிபன் செஞ்சி கொடு

அதை கொடுத்துட்டோம் என்ன 2 சமையல்காரங்க வரலை இருக்கறவங்களை வைச்சி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.