Page 23 of 25
சென்றாள்
”இங்க என்ன செய்ற”
”தூக்கம் வரலை அதான்”
”அதுக்குன்னு தனியா நிப்பியா, பனி பெய்யுது, திரும்பவும் உனக்கு காய்ச்சல் வரனுமா என்ன”
”சாரிங்க”
”சரி வா நேரமாகுது நாளைக்கு நான் ஊருக்குப் போகனும் தெரியும்ல”
”அதை ஏன் இப்ப சொல்றீங்க ... ெளியேற சாந்தினியும் குளிக்கச் சென்றாள்
This story is now available on Chillzee KiMo.
...
கீழே விட்டில் அனைவரும் எழுந்தபடியால் விரைவாகவே டிபன் செய்துவிட்டனர்.
சந்துருவும் அனைவருடனும் டிபன் சாப்பிட்டு முடித்தான்.