(Reading time: 50 - 99 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

என்ன உனக்கு அதுல பிரச்சனை”

வேணாம்ணா எனக்கும் அவருக்கும் ஆகாது, நான் அவர்கிட்ட வேலைக்குப் போக மாட்டேன் அண்ணா

அங்க நானும் இருக்கேன்மா நான் உன்னை பத்திரமா பார்த்துக்குவேன்

யாரு நீயாண்ணா முதல் நாள் ஏர்போர்ட்ல உன்னைப் பார்க்க நான் வந்தா நீ அந்த வணங்காமுடியை பார்த்ததும் என்னை மறந்துட்டு போனியே

...
This story is now available on Chillzee KiMo.
...

an>”

பாரு பாரு எப்படி பேசற பாரு, நான் சொல்றது உனக்குப் புரியலையா இதே இந்த வீட்ல உனக்கு பதிலா ஒரு பையன் இருந்திருந்தா நான் சொல்றது அவனுக்குப் புரிஞ்சிருக்கும்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.