(Reading time: 50 - 99 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

உன்னை மாதிரி பிடிவாதமா இருக்க மாட்டான், சொன்னதை கேட்டு செய்வான் அவனும் சம்பாதிச்சி வீட்டை பொறுப்பா பார்த்துக்குவான் கடனை அடைச்சிடுவான்என அருள் சொல்ல சொல்ல அவளுக்கு திக்கென்றது

ஏன் அண்ணா இப்படி பேசற, நான் பொண்ணுங்கறதால என்னை மட்டம் தட்டிப் பேசறியா அண்ணா, என்னாலயும் வேலைக்கு போய் சம்பாதிக்க முடியும் அண்ணா

...
This story is now available on Chillzee KiMo.
...

an>, ரொம்பவே மாறிட்ட நீயா மாறலை அந்த வணங்காமுடிதான் மாற்றினாரு, நீ நல்லவன், அமைதியானவன், பொறுமைசாலி ஆனா, நீயே இப்படி கோபப்பட்டு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.