(Reading time: 59 - 117 minutes)
Ilagi inaiyum iru idhayangal
Ilagi inaiyum iru idhayangal

முதல்ல கிளம்பி வா, நான் உன்னை பார்க்கனும் வீட்டுக்கு வர வேணாம் வெளிய நான் சொல்ற இடத்துக்கு வா

மேம் இது தப்பு மேம்

எதுவும் தப்பில்லை கிளம்பி வா, எங்க வரனும்னுங்கற இடத்தை மெசேஜ் பண்றேன் அரை மணி நேரத்தில நீ அங்க இருக்கனும் ஓகேஎன சொல்லிவிட்டு போனை வைத்துவிட அருளோ நொந்துப் போனான்

...
This story is now available on Chillzee KiMo.
...

p>”ஏன்மா இப்படி பேசற

இல்லைண்ணா நீ வேற பதட்டமா இருக்க, ஏதோ பிரச்சனைன்னு நினைக்கிறேன் என்கிட்ட சொல்ல மாட்டேங்கற அதனால போனாவது பண்ணுண்ணா

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.