Page 23 of 34
அந்த வாசல் கதவு அவளுக்கு தெரிந்தது. அங்குதான் ராஜவர்மன் இருக்கிறார் என புரிந்துக் கொண்டாள் அந்த இடத்தில்தான் விளக்கொளியும் பேச்சுக் குரலும் கேட்டது. அதனால் கதவு வரை தரையில் ஊர்ந்தபடியே வயிற்றை ஒரு கையால் பிடித்தபடியே சிரமத்துடன் வந்து சேர்ந்தாள்.
அதே போல மறுபக்கம் சந்திரனும் நடக்க முடியாமல் நடந்தே அவ்விடம் வந்து சேர்ந்தான்.
ராஜவர்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
றந்துப் போனாள். அவளிடம் அசைவு தெரியாதைக் கண்ட ராஜவர்மனோ சட்டென சந்திரனை பார்த்தார்.
சந்திரனோ சாந்தினியை பார்த்தபடியே தரையில் தலை சாய்த்திருந்தான். அவன் கையில்