Page 21 of 34
இருந்தாள். அவளின் வீண்பிடிவாதத்தால் இப்போது அவள் கஷ்டப்படுகிறாள். அவளின் பிடிவாதம் அவளையே கொன்றுவிடும், சந்திரனாவது அவளைக் காப்பாற்ற எண்ணி தன் பிடிவாதத்தை விட்டுவிடுகிறானா என்று பார்க்கலாம்”
”ஆனால் அண்ணா அதற்குள் அவளின் நிலைமை மோசமாகிவிடும் போல உள்ளதே“
”பொறுமையாக இருங்கள் பார்க்கலாம், கா ... மறுபக்கம் சந்திரனும் சாந்தினிதான் முக்கியம், தன்னால் அவள் பட்ட கஷ்டங்களே போதும், அவளும் தன் குழந்தையும் நன்றாக வாழவேண்டும், அண்ணன் சொன்னதைக் கேட்டால்
This story is now available on Chillzee KiMo.
...