Page 16 of 34
”அப்படியா அப்ப அவள் நினைச்சத சாதிச்சிட்டா”
”அப்படி அவங்க என்னதான் நினைச்சாங்க,
அவங்களுக்கு என்ன நடந்துச்சி?
முதல்ல அவங்க எப்படி இறந்தாங்க?
ஏன் இறந்தாங்க?
நீங்களே அவங்களை கொன்னுட்டீங்களா?
சந்திரனோட நிலைமை என்னாச்சி?
அவனும் வியாதி வந்துதான் செத்தானா? சொல்லுங்க எனக்குத் தெரியனும், <
...
This story is now available on Chillzee KiMo.
...
நாட்களும் வேகமாக சென்றது அன்று ஒரு நாள் நடந்த சம்பவம் யாராலும் மறக்க முடியாத ஒன்று
அந்த நாளில்தான் அனைத்தையும் நான் இழந்துவிட்டேன், எனது நிம்மதி, சந்தோஷம்