Page 15 of 34
”அந்த பணத்தை வைச்சி என் தம்பிகளோட உயிரை காப்பாத்த நினைச்சேன் ஆனா, முடியலை பணம் எல்லாம் தீர்ந்த பின்னாடி என்ன செய்றதுன்னு யோசிச்சப்ப, உன்னைப் பார்த்தேன் அப்ப நீ சின்ன பையன், உன்னைப் பார்த்ததும் நான் தெரிஞ்சிக்கிட்டேன், நீதான் சந்திரன்னு அதனால உன் வீட்ல வேலைக்காரனா சேர்ந்தேன். உன்னை சின்னப்பயிருந்து வளர்த ... அந்த ஆன்மா உன்னை விட்டிருக்காதே
This story is now available on Chillzee KiMo.
...
”விடலை அந்த ஆன்மாவோட மறுபிறவியான ஒருத்தியைதான் நான் காதலிச்சேன், இந்த ஜென்மத்திலயும் அவள் பேரு சாந்தினிதான்”