Page 12 of 34
”முதல்ல இவரை ஆஸ்பிட்டல்ல சேர்க்கனும் மாமா, ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணுங்க” என சொல்ல தேவராஜனும் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தார்.
சந்துருவோ மாதவனிடம்
”மாதவா இந்த வீடே இருக்க கூடாது, இதுல என்ன இருக்கோ அதை எல்லாம் பேக் பண்ணிடு, இந்த ஓலை வீட்டை இடிச்சிடு, இப்படி ஒண்ணு இங்க இருக்கற விச ... தோடு கேட்கும் பணத்தை தருவதாக சொன்ன பின்பே அவர்கள் சம்மதித்தார்கள்
This story is now available on Chillzee KiMo.
...
2 நாட்கள் தொடர்ந்து ராஜவர்மனுக்கு வைத்தியம் பார்த்தார்கள் மருத்துவர்கள். சந்துருவும்