Page 11 of 34
உடனே அந்த முகவரியை வாங்கிக் கொண்டு அவசரமாக மாதவன் மற்றும் தேவராஜனை அழைத்துக் கொண்டு சென்றான் சந்துரு.
அதே திருச்சியில் ஒரு ஓலை வீட்டில் இப்பவோ அப்பவோ என்ற ரீதியில் ஒரு வயதானவர் இருந்தார்.
அவரைப் பார்த்துக் கொள்ள கூட யாருமில்லை. அந்த வீடு மிகவும் சிறியது. சந்துருவும் அக்கம் பக்கம் விசாரித்தபடியே எப்படியோ அந்த வீட்டை அடைந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ாகற நிலையில இருக்காரு எப்படியாவது நாம இவரை காப்பாத்தியாகனும் மாமா”
”சாந்தினிக்காக என்ன வேணும்னாலும் செய்யலாம் மாப்பிள்ளை” என சொல்லவும் அவரிடம்