Page 7 of 34
”எதை வைச்சி சொல்றீங்க சாரே”
”அந்த பேய் அந்த வீட்ல இருக்கறவரைக்கும் அது தொடர்பானவங்களும் கட்டாயம் உயிரோட இருப்பாங்க மாதவன்”
”என்ன சாரே சொல்றீங்க” என கேட்க அதோடு அந்த வீட்டில் இருந்தவரிடம் நன்றி சொல்லிவிட்டு கிளம்பினான் சந்துரு
போகும் வழியில் மாதவனிடம் சுருக்கமாக அந்த ஆன்மாவின் கதையை சொல்லி முடிக்கவு
...
This story is now available on Chillzee KiMo.
...
n>சரியான பாதையில போறேன், கண்டிப்பா சாந்தினி வீட்ல இருக்கற ஒருத்தருக்காவது அந்த ராஜவர்மனை பத்தி தெரிஞ்சிருக்கும் அந்த பேரையாவது அவங்க கேள்விப்பட்டிருந்தா அதுவே எனக்கு போதுமே“