Page 3 of 34
”போறதா அப்ப உங்க ஒய்ப், அவங்களை யார் பார்த்துக்கறது என்னால எப்படி அவங்களைப் பார்த்துக்க முடியும்”
”கவலைப்படாத அவள் நல்லாதான் இருப்பா, நான் கிளம்பறேன்“
”சாரே நானும் வரேனே”
”சரி வா எவ்வளவு சீக்கிரம் இந்தப் பிரச்சனையை முடிக்க முடியும்னு பார்க்கலாம்”
”இதை விட நீங ... தில் வேர்த்துவிட்டது
This story is now available on Chillzee KiMo.
...
அங்கு இருப்பது தனது மனைவியா அல்லது பேயா என்று நினைத்து பதட்டமானான். கண்ணாடி வழியாக பார்த்த சாந்தினியோ அங்கு சந்துரு வரவும் உடனே எழுந்து அவனிடம்