Page 4 of 34
வந்தாள்
”எங்க போனீங்க, உங்களுக்காகதான் நான் காத்திருந்தேன்” என சொல்லியபடியே அவனை அணைத்துக் கொண்டாள்
அவனோ அது தன் மனைவிதான் என புரிந்துக் கொண்டு நிம்மதியாகி அவளை அணைத்துக் கொண்டான். அவளுக்கு காய்ச்சல் இப்போது சுத்தமாக இல்லை என்பதை உணர்ந்தவன் அவளிடம்
”சாந்தினி”
”ம்”<
...
This story is now available on Chillzee KiMo.
...
வந்துடுவேன் நீ இருப்பல்ல இங்க”
”நான் இருக்கேன் நீங்க கிளம்புங்க” என்றாள்
அவனும் அவளைவிட்டு தனது அலமாரியில் இருந்து உடைகளை எடுத்து சிறிய பையில்