Page 2 of 34
மாதவனோ சந்துருவை தனியாக அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்
”சாரே நீங்க விசாரிக்க சொன்னதை விசாரிச்சிட்டு வந்துட்டேன், அது என்னன்னா” என அவன் ஆரம்பிப்பதற்குள் சந்துருவோ
”வீட்டுக்குள்ள எதுவும் பேச வேணாம் நீ வா, நாம ஆபிஸ்ல போய் பேசிக்கலாம்” என சொல்ல அதற்கு மாதவனோ
”சாரே உங்க ... >சரி அட்ரஸ் சொல்லு
This story is now available on Chillzee KiMo.
...
”சாரே அது பாலக்காடு அட்ரஸ், வேற ஊருக்குப் போகனும்”
”நான் போறேன்“