Page 5 of 34
மாற்றிக் கொண்டு கையில் எடுத்தவன் திரும்பி சாந்தினியை பார்த்தான். அவளோ அந்த ஆன்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் முகம் சோகமாக இருந்தது அதைக் கண்டவன்
”சாந்தினி” என அழைக்க அவளும் வந்தாள் அமைதியாக, அவளை அழைத்துக் கொண்டு கொல்லைப்புறம் சென்றான். அங்கு சென்றதும் அவனே பொதுவாக பேசினான்
...
This story is now available on Chillzee KiMo.
...
an>
”அந்த வீட்ல இருக்கற பிரச்சனையை பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்க” என சொல்ல அவனோ ஏதோ சொல்ல அதைக் கேட்ட மாதவன் சந்துருவிடம் மொழிபெயர்த்தான்.