Page 10 of 34
என அழைக்க மாதவனும் கிளம்பினான் கூடவே தேவராஜனும் கிளம்பினார்.
அவரையும் அழைத்துக் கொண்டு திருச்சிக்கு சென்று சேர்ந்தான் சந்துரு.
திருச்சி
சந்துரு தன் வீட்டிற்கு சென்றதும் அவனைக் கண்டு அவ்வீட்டினர் அனைவரும் மகிழ்ந்தார்கள்
”எப்படியிருக்க, நல்லாயிருக்கியா சாந்தினி எங்க” என அவர்கள் பல கேள்விக ... n>எதுக்குடா
This story is now available on Chillzee KiMo.
...
“கொடுங்கன்னா கொடுங்களேன் கேள்விதான் கேட்பீங்களா“ என கத்தவும் அவர்களும் ஏதோ பிரச்சனை என நினைத்து அவன் கேட்ட முகவரியைத் தந்தார்கள்.