Page 13 of 34
அங்கேயே தங்கினான். மாதவனை மட்டும் தேவராஜனுடன் தஞ்சைக்கு அனுப்பி வைத்தான்.
3வது நாள் காலையில் சந்துருவிடம் பேசிய மருத்துவரோ
”உடம்புதான் இப்படி சுருங்கிப் போய் மோசமான நிலையில இருக்கே தவிர உடம்புல இருக்கற எல்லா உறுப்பும் நல்லாதான் இருக்கு, பாடியை புல் செக்கப் செஞ்சதில, சுகரோ, பிபியோ,
...
This story is now available on Chillzee KiMo.
...
n>அவரின் உடல் நன்றாக இருந்தபடியால் சந்திரனை கண்டதும் அடையாளம் கண்டுக் கொண்டார். ஆனால் பேசதான் தயங்கினார்.
டாக்டர் சொன்னதை மனதில் வைத்துக் கொண்ட சந்துருவும்