Page 8 of 34
என சொல்ல அதற்கு அவனும் ஒப்புக் கொண்டான்.
பாலக்காட்டில் இருந்து தஞ்சைக்கு செல்ல ரயில் மூலமே பயணித்தாலும் அது ஒரு நீண்ட பயணம், அவன் நினைத்தது போல 2 நாளில் வேலை முடியவில்லை இழுத்தடிக்கப்பட்டது ஆனாலும் கவலைப்படவில்லை.
நேராக தஞ்சையில் இருந்த சாந்தினியின் வீட்டில் சென்று சேர்ந்தான் சந்துரு.
தஞ்சை
ச
...
This story is now available on Chillzee KiMo.
...
என்னதான் செய்யப் போறீங்க”
”எனக்கு உங்க உதவி வேணும் மாமா”
”என்ன உதவி சொல்லுங்க செய்றேன், கோயிலுக்கு எங்காவது போய் பரிகாரம் பண்ணலாமா