Page 17 of 34
யாருக்காக நான் அவ்வளவு செய்தேனோ அவனையும் நான் இழந்தேன்.
நல்ல மழை, இரவு நேரம், அனைவரும் உணவு உண்டு, உறங்கச் செல்ல நினைத்த நேரம் சாந்தினியின் அழுகுரல் கேட்டது. அந்த குரலை வைத்தே நாங்கள் புரிந்துக் கொண்டோம், அவள் பிரசவ வலியில் வேதனையில் அழுகிறாள் என்று, மழையில் கொட்டைகையில் சாந்தனி அழுவது கேட்டு ச ... நான் இழக்கமாட்டேன்
This story is now available on Chillzee KiMo.
...
”உனது இந்த பிடிவாதமே உன்னை அழிக்கப் போகிறது” என சொல்லிவிட்டு அவன் வீட்டிற்குள் வந்து ராஜவர்மனிடம் நடப்பதைக் கூற ராஜவர்மனோ