(Reading time: 56 - 111 minutes)
Thaabangale roobangalaai
Thaabangale roobangalaai

விபரீதம் வரும், இந்தக் குடும்பமே அழிந்துவிடும்என அவர் சத்தமாக சொல்ல அது அந்த வீட்டில் அனைவருக்குமே கேட்டது.

ராஜவர்மனுக்கும் அது கேட்டது, கூடவே சாந்தினியின் அழுகுரலும் கேட்டது. வலியில் அவள் துடித்துக் கொண்டிருப்பது நன்றாக கேட்டது.

ஆஆ அம்மா அம்மாஎன அவள் கதறுவது நன்றாகக் கேட்டது

...
This story is now available on Chillzee KiMo.
...

/span>, வெளியேறினால் அவளது காதலை இழக்க வேண்டும், வலியும் அதிகரிக்க அவளால் முடியவில்லை, குழந்தைகள் வேண்டும் என நினைத்தால் சந்திரனை இழக்க வேண்டும்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.