Page 22 of 34
சாந்தினி வாழ்வாள், அவளுக்காக தன் காதலை துறக்க நினைத்தான்.
அவனது தாயார் அவனிடம் தந்த பதக்கத்தை கையில் எடுத்துக் கொண்டு ஒரு முடிவுடன் நின்றான்.
இந்த பதக்கத்தை தந்து சாந்தினியையும் அவளது குழந்தையையும் காப்பாற்றுமாறு கேட்க வேண்டும், கூடவே தான் அவளை விட்டுவிட்டதாக கூறிவிட்டால் அண்ணனே அவளை எங்காவது அனுப்பிவிடுவார், உலகில் ஒரு மூலைய ... >. அவளின் கையிலும் ரத்தம் இதில் அவளது பாதத்திலும் ரத்தம் வடிய அவளால் படிக்கட்டில் கூட ஏற முடியவில்லை தடுமாறிக் கொண்டே ஏறினாள். ரத்தம் தோய தோய அவளும் ஏறினாள்.
This story is now available on Chillzee KiMo.
...