Page 2 of 10
அவன் அங்கே இருந்து சென்றதும், அஸ்வினியிடம்,
“அப்படி என்ன என்னை பத்தி பேசி அவரை போர் அடிச்சீங்க??” என்றுக் கேட்டாள் நந்தினி.
“நீ கேக்குறதால சொல்றேன் நந்தினி. கோபப்படாதே... எஸ்.கே இருக்கானே, அவனுக்கு கல்யாணம் செய்து வைக்கனும்னு நானு, இவர், அத்தை இருந்தப்போ அத்தைன்னு எல்லோருமா செய்யாதது எதுவுமே இல்லை. எவ்வளவு பேசினாலும் திட்டினாலும், கல்லு மாதிரி கேட்டுட்டு, வ
...
This story is now available on Chillzee KiMo.
...
்தான். ஹோஸில் வந்த தண்ணீரை புல்வெளியில் பாய்ச்சாமல் புவன் மேலே சிதற செய்து விளையாடிக் கொண்டிருந்தான்...
“டூ இட் அகேயின். டூ இட் அகேயின்” என்று புவன் குதித்துக் கொண்டிருந்தான்.