Page 7 of 10
என்றாள் நந்தினி...
“ஹுஹூம்... சான்ஸே கிடையாது... நீங்க எங்க வீட்டு கெஸ்ட்... அப்படி உட்கார்ந்து அஸ்வினியோட பேசுங்க... போதும்...”
நந்தினி அஸ்வினியைப் பார்த்தாள்...
“அவர் சொல்றதும் சரி தான் நந்தினி... நீ ரெஸ்ட் எடு... கெஸ்ட் ரூம்ல போய் தூங்கு... நாங்க வேலையை கவனிக்குறோம்... இல்ல டிவி பார்க்குறனா பாரு... புல்வெளில நடக்குறனா கூட நட... நல்ல எக்ஸ்பீரியன்ஸ
...
This story is now available on Chillzee KiMo.
...
..
மாடியில் பார்த்த எஸ்.கே’வின் சிறு வயது போட்டோ நினைவில் தோன்றி மீண்டும் அவளை வசீகரமாக இழுந்தது...
சின்ன தயக்கத்திற்கு பின் படியேறி சென்றாள்... அந்த மூன்று வயது எஸ்.கே போட்டோவை