(Reading time: 16 - 32 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

புரியாமல்... பதற்றத்துடன் ஒவ்வொரு அறையாக பார்த்துக் கொண்டே ஓடினான்...

கடைசியாக கெஸ்ட் ரூமிற்கு சென்றால்... அங்கே நந்தினி ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்!!!!

அவளை அப்படி பார்த்த உடன் முதலில் எஸ்.கே’விற்கு கோபம் வந்தது...!!!

“ராட்சஸி...!!!!” என்று சத்தமாகவே சொன்னவனின் விழிகள், தூக்கத்திலும் சுடராக ஒளிர் விட்ட நந்தினியின் அழகை அள்ளிப் பருகியது...

...
This story is now available on Chillzee KiMo.
...

ே இங்கே என்ற கேள்வியுடன்...

“எஸ்.கே....” என்றாள்...

குழப்பமும், கேள்வியுமாக அவள் அழைத்த விதம் எஸ்.கே’வின் காதல் கிறுக்கை அதிகப் படுத்த, வேகமாக நந்தினியின் பக்கத்தில் சென்றான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.