Page 4 of 10
எஸ்.கே’வை நிமிர்ந்து பார்த்து முறைக்கவும் முடியாமல் தடுமாறினாள் நந்தினி... அவன் எந்த ‘முத்தத்தை’ நினைவுப் படுத்துகிறான் என்பது அவளுக்கு தெரியாமல் இல்லை...
அவளின் மனசுக்குள் என்னவென்று விவரிக்க முடியாத இனிமை பரவியது...
ரம்மியமான வீடு.... கிருஷ்ணக்குமார், அஸ்வினி போன்ற அருமையான தம்பதிகள்... அத்விதா, புவன் என மனதை மயக்கும் மழலை செல்வங்கள்...
நந்தினிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
்த்டே அத்விதா.” என்ற வாழ்த்துடன் கையில் எடுத்து வந்திருந்த பரிசை அத்விதாவிடம் கொடுத்தாள் நந்தினி.
அம்மா பக்கம் ஒரு பார்வை பார்த்து விட்டு அந்த பரிசை வாங்கிக் கொண்டாள் அத்விதா.