(Reading time: 16 - 32 minutes)
Kannukkulle unnai vaithen kannamma
Kannukkulle unnai vaithen kannamma

“தேங்க்ஸ் ஆன்ட்டி”

“அஸ்வினி, நந்தினிக்கு வீடை சுத்திக் காட்டினீயா???” என்று கிருஷ்ணக்குமார் விசாரித்தான்.

“இல்லைங்க... வேலை இன்னும் முடியலை...”

“இங்கே என்ன செய்யனும்னு சொல்லு... நான் பார்க்கிறேன்... நீ போய் அவங்களுக்கு வீடை காட்டிட்டு வா...”

அஸ்வினி ஸ்டவ்வில் இருப்பவற்றை பற்றி கணவனிடம் வேக வேகமாக சொல்லி விட்டு நந்தினியை அழைத்துக் கொண்டு சென்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்... எந்த பிரச்சனையும் இல்லை...”

“சரி வா, அப்போ அடுத்த ரூமுக்கு போவோம்.... இது அத்தையோட ரூம்... அவங்களுக்கு அப்புறம் யாரும் யூஸ் செய்யலை... அவங்க பொருள் எல்லாம் இருக்கு... அண்ணன் தம்பி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.