Page 41 of 41
ஆடி கார்..
அந்த காரை பார்த்ததும் அவள் கண்களில் மின்னல் வெட்டியது..
உடனே அதையே ஆர்வமாக பார்த்து கொண்டிருக்க, அந்த காரில் இருந்து இறங்கிய நெடியவன் மறுபுறமாக சுற்றி வந்து கதவை திறக்க அதில் இருந்து இறங்கினாள் ஒரு மாடர்ன் யுவதி..
செய்து வைத்த மெலுகு சிலை போல வெள்ளை வெளேரென்று இருந்தவளை அந்த கார்க்காரன் கரம் பிடித்து அழைக்க, அவளும் இன் ... </span>/span&g<p><span>{/f90filter}</span></p> {/f90filter}t;</p>t-size: 14pt;">Go to Nilave Ennidam Nerungathe story main page
This story is now available on Chillzee KiMo.
...