Page 33 of 41
தனக்குத்தானே சமாதானம் சொல்லி கொண்டான்..
“அப்படி என்றால் காரில் செல்லும் பொழுதும் அலுவலகத்தில் அந்த க்ளைன்ட் உடன் பேசிகொண்டிருந்த பொழுதும் உன் பொண்டாட்டி நினைப்பு வந்தது மட்டும் எப்படியாம்..?? “ என்று குறும்பாக கண் சிமிட்டி முறைத்து நக்கலாக சிரித்தது அவன் மனஸ்...
“ஷட் அப்..” என்று அதை அடக்கியவன் தன் அலைபேசியை எடுத்து கொண்டு பால்கனிக்கு சென்றா
...
This story is now available on Chillzee KiMo.
...
்துக்காக நான் ரொம்பவும் காத்துகிட்டிருக்கேன்.. நீங்க பட்டுனு நாளைக்கு பேசலாம் ன்றிங்க.. என்னாச்சு அத்தூ... ? என்னை பிடிக்கலையா? நான் ஏதாவது தப்பு பண்ணிட்டனா?