Page 29 of 41
அபிதான் அஸ்வினுடன் சேர்ந்து கொண்டு இருவரும் ஏதாவது கலாய்த்து கொண்டிருப்பார்கள்.. அதே பழக்கத்தில் இங்கு இருந்த இந்த புது பொண்ணையும் வர்ணிக்க அதை கண்டு அதிரதன் கடுப்பானது ஏன் என்று தான் குழப்பமாக இருந்தது..
தன் நண்பனிடம் விளக்கம் கேட்க முயல, அவனோ அஸ்வினை பேச விடாமல் மீண்டும் தொழில் பேச்சுக்கு சென்றுவிட அஸ்வினும் தன் குழப்பத்தை மனதுக்குள் போட்டு கொண்டான்.. ... ுக்கா? “ என்றான் மொட்டையாக... அதில் கடுப்பானவள் அவன் புறமாக திரும்பி நேராக உற்று பார்த்தவள்
“நான்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே... உங்க அளவுக்கு எனக்கு அறிவு இல்லைனு...
This story is now available on Chillzee KiMo.
...