Page 24 of 41
அதுவரை கொஞ்சம் இலகி இருந்தவன் தன் பாட்டியின் விளக்கத்தால் மீண்டுமாய் உள்ளுக்குள் முறுக்கி கொண்டவன் நிலாவின் முன்னால் ஸ்வீட் ஐ நீட்டினான் எதுவும் வெளிகாட்டி கொள்ளாமல்..
அவளும் தோளை குலுக்கி கொண்டு
“கன்கிராட்ஸ் ரதன்.. மாமா சொன்ன மாதிரி நீங்க இன்னும் பெரிய ஆளா வர வாழ்த்துக்கள்.. “ என்று புன்னகைத்தவாறு அருகில் இருந்த தாத்தாவிடமும் கொடுக்க சொல்லி கண் ஜாடை காட்
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
அதனால் அங்கு அமர்ந்து எல்லாரிடமும் கதை அடித்து கொண்டிருக்க அப்பொழுது அதிரதனுக்காக சமையல் அறையில் இருந்து சிற்றுண்டி எடுத்து வந்த நிலாவை கண்டதும் பெரிதாக விரிந்தன அவன் கண்கள்..