Page 20 of 41
பார்த்திருக்கிறான்..
ஆனால் இப்படி ஒரு பாவமான லுக் ஐ பார்த்ததில்லை... என்ன செய்ததோ அந்த சதிகாரியின் அந்த பாவமான லுக்....
உயர்த்திய கையை அப்படியே இறக்கி கொண்டான்...ஆனாலும் முறைக்க மட்டும் தவறவில்லை...
உடனே அவள் துள்ளி குதித்து
“தேங்க்ஸ்.... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்..
அவனும் முறைத்து மெல்ல புன்னகைத்தவாறு அனைவரிடமும் தலை அசைத்து வ
...
This story is now available on Chillzee KiMo.
...
்பதை கண்டவன் இதழ்களோ பெரிதாக விரிந்தன...
அதே விரிந்த புன்னகையுடன் ஒரு வித துள்ளலுடன் தன் அலுவலகத்துக்குள் சென்றவனை முதலில் ஆச்சர்யமாய் பார்த்து வரவேற்றாள் அந்த ரிசப்ஷனிஸ்ட்...