Page 18 of 41
அவருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது இப்படி ஒரு குட்டி ஸ்டடி பண்ணிகிட்டால் அவரிடம் பேச உங்களுக்கு ஈஸியா இருக்கும்..
அந்த நகைக்கடை பார்ட்டி பற்றிய டீடெய்ல்ஸை உங்க வாட்ஸ்அப் க்கு அனுப்பி வச்சிருக்கேன்.. ஒரு க்ளான்ஸ் பார்த்துக்குங்க.. “ என்றாள் புன்னகைத்தவாறு…
அதை கேட்டு இன்னுமாய் ஆச்சர்யமானான் ரதன்.. அவள் சொல்வது எல்லாம் 200% கரெக்ட் தான்.. அவனுமே ஆரம்பத்தில்
...
This story is now available on Chillzee KiMo.
...
டுத்தியவன் அதை தன் பேண்ட் பாக்கெட்டில் விட்டு பத்திரபடுத்தி கொண்டான்...
அவளும் அந்த டையை சரி பண்ணிமுடித்து கொஞ்சம் தள்ளி நின்று இடுப்பில் கை வைத்தவாறு அவனை ஏற இறங்க பார்த்தவள்